Wednesday, July 28, 2010

ஆறு பில்லியனில் அன்பிற்காக ஒரு தேடல்..

ஆறு பில்லியன் உயிரினங்களில் இல்லாத 
எந்த அம்சத்தை நீ சொந்தமாக்கிக் கொண்டாயோ...?
என் அத்தனை துடிப்புகளும் உனக்காக மட்டுமே 
தொடங்கி முடிகிறதே அழகி...!!

6 comments:

  1. தலைப்பும், கவிதை சூப்பர்

    ReplyDelete
  2. நன்றி சௌந்தர் அண்ணா!

    ReplyDelete
  3. co sweet...naam eppoluthum tamilen thannnnnnnn

    ReplyDelete
  4. தமிழனுக்கு நன்றி!

    ReplyDelete
  5. நன்றி!நீச்சல்காரன்! anna!

    ReplyDelete