Showing posts with label Lovely stars. Show all posts
Showing posts with label Lovely stars. Show all posts

Monday, February 20, 2012

நீயா ? நட்சத்திரங்களா ?



♥ ஒரு நூறு நட்சத்திரங்கள்
விண்ணிலிருந்து பெயர்ந்து
என் மேல் விழுந்தால்
எப்படி இருக்குமோ ?
அப்படித்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறை
நீ என்னை ஆர்ப்பரித்து
அணைக்கும்போதும் !

For every time u give me a warm hug,

  It will be like a hundred gleaming stars

 that shower down  all its light over me !