தோழியின் மீது காதல் !
தொலைந்து போனது
தாய்மொழி வார்த்தைகள் !
தொலைவில் அவள்
சென்றிடக்கூடுமென்று
மறைந்தே கிடக்கிறது
மனதிற்குள் அன்பு !
சொன்னால் விதி
என்ன ஆகும் ?
சொல்லாமல் என் அன்பு
எங்கு போகும் ?
ஒளித்து வைப்பதும் குற்றம் !
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் !
எங்கு தான் போகும்
அனாதையான அன்பு ?
யாரேனும் கடவுளைப் பார்த்தால்
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக்
கேள்வி கேட்கவேண்டும்!
NICE
ReplyDeleteதொப்பி தொப்பி @ நன்றி நா. ..!!
ReplyDelete//
ReplyDeleteஒளித்து வைப்பதும் குற்றம் !
எடுத்துச் சொல்வதும் குற்றமெனில் !
எங்கு தான் போகும்
அனாதையான அன்பு ?
யாரேனும் கடவுளைப் பார்த்தால்
என்னிடம் வரச் சொல்லுங்கள் !
அவனை கட்டிப்போட்டுக்
கேள்வி கேட்கவேண்டும்!
// 1word WOWW
Very nice Prabha, I want to see him also, when he come let me know. Tc
ReplyDeleteSathis @ Thanx alot for ur admiration and comments !
ReplyDeleteAnonymous Frnd @ Yupp... Sure ill say you wen i get him .. thanks for ur valuable comment!
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க. தொடர்ந்து இதே மாதிரி எழுதுங்க.
ReplyDeleteஇனிமை!
ReplyDeleteCHOLAN @ THNX .. And YES ill wryt sure ..!! thnx for ur support ji
ReplyDeleteANbarasan @ Thnx sir ..
ReplyDeleteS.K @ THanks for ur comment :)
ReplyDeleteNice Lines..
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2010/11/blog-post_21.html
//"யாரேனும் கடவுளைப் பார்த்தால்
ReplyDeleteஎன்னிடம் வரச் சொல்லுங்கள் "//
அவனைத்தானே எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறோம்...!!
அழகிய கவிதை. அறிமுகப் படுத்திய இர்ஷாதுக்கும் நன்றி.
AHMED ARSHATH @ அனாதைக்காதலனுக்கு வாழ்கை கொடுக்க ., கைகொடுத்தமைக்கு நன்றி அண்ணா !! மென்மேலும் உங்கள் பணி சிறக்க இறைவன் இருந்தால் வேண்டிக்கொள்கிறேன் ! இல்லையெனில் யார் இறைவனோ அவரை வேண்டிக்கொள்கிறேன் னா !! உங்கள் கவனச் சுவடுகள் என் மீதும் வீழ்ந்தமைக்கு நன்றி சொல்ல கண்டுபிடிக்காத வார்த்தைகளை தமிழில் தேடிக்கொண்டிருக்கிறேன் ! நன்றி நன்றி நன்றி நா !! என்றும் தங்கள் EVERGREEN நட்பில் நிலைத்திருக்க விழையும் அன்புத் தம்பி KARUR PRABHA @ Anaadhaikathalan
ReplyDeleteSRIRAM @ THANX ALOT ANNA !! .. YOU MEAN A LOT TO ME ! IM GLAD THAT YOU WERE HERE ! AM NOT GETTING WORDS ! JUS FEEL MY GRATITUDE anna! Nyc to have you al here..!
ReplyDeleteம் நல்லா இருக்கு கண்டினியூ :-))
ReplyDeletejailani SAID // ம் நல்லா இருக்கு கண்டினியூ :-))
ReplyDeletethANX NA ... tHANKX FOR BEING HERE!