! ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ !
கொஞ்சம் "நான்" ♥ நிறைய "நீ" ♥
Showing posts with label
கண்ணீர்
.
Show all posts
Showing posts with label
கண்ணீர்
.
Show all posts
Monday, September 7, 2009
உன் கண்ணீராய் பிறக்க ஆசை !
அடுத்த பிறவி என்று
ஒன்றிருந்தால் ,
அதில் உன் கண்ணீராய்
பிறக்க வேண்டும் !!
ஆம் ! ..... உன்
இதயத்தில் தோன்றி ,
கண்களில் பிறந்து ,
கன்னங்களில்
உறைந்து,
இதழ்களுக்கிடையில்
இறந்துவிட
வேண்டும் !!!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)