Showing posts with label 72 வது துடிப்பு. Show all posts
Showing posts with label 72 வது துடிப்பு. Show all posts

Sunday, October 25, 2009

நிமிடத்திற்கு 72 முறை துடிக்கிற இதயம்

யார் சொன்னது
உன்னை நான்
மறக்கவில்லை என்று !!?
இன்றும்கூட ஒவ்வொரு
நிமிடத்திற்கும்
72 முறை
உன்னை மறந்து
கொண்டுதானே
இருக்கிறேன் !!?