நீயும்நானும் வளர்த்த காதலை விட , நம் கோபங்கள் நமக்குள் வளர்த்த காதல் தான் அதிகம்
என்னில் உன்னையும் , உன்னில் என்னையும் , பிரதிபலிக்கும் கண்ணாடி - கோபம்!!
கோபப்படுகிற ஒவ்வொரு நொடியும் நம்மை நாம் அதிகமாய் புரிந்துகொண்டிருப்பதை உணர் !
கோபமில்லையேல் காதலில்லை !