உயிருக்கும் உணர்வுக்கும்
உனக்கும் சண்டை !
உயிரையும் உணர்வையும்
தூக்கி எறிந்து விட்டு
கோப்பைக்குள் நிறைகிறாய் நீ !
ஆம் ! எல்லாம் நீயாக !
போதும்! இது போதும்!
நீயே நெஞ்சான பின்
இதற்கு மேல் என்ன எழுத ?
உயிரற்று உணர்வற்றுநான்
ஒன்றுமேயற்றுப் போனாலும் ,
உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும்
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??
உங்களுடைய காதல் கோப்பை அருமை நண்பா!
ReplyDeleteMA MLA @ thanks alot na ..
ReplyDeleteநல்லா இருக்கு..
ReplyDeleteJeyanth @ na ... nandri ... for ur coment !!
ReplyDeleteஅந்தப்படமே ஒரு கவிதை சொல்லுது நண்பா...
ReplyDeleteKavithai kathalan Manikanda vel @ anna .. of course.... adhaan indha pic vechom !!
ReplyDelete//போதும்! இது போதும்!
ReplyDeleteநீயே நெஞ்சான பின்
இதற்கு மேல் என்ன எழுத //
அட அட ., எண்ணமா பீல் பண்ணிருக்க ..!!
தங்கள் கோப்பை நிரம்பட்டும்..
ReplyDeleteநல்லா இருக்குங்க .. வாழ்த்துக்கள்
//உன்னை உணர எனக்குத் தெரியும்,
ReplyDeleteஎன்னை உணர உனக்குத் தெரியும்
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??//
உன்னோடு அன்பால் பிணைக்கப் பட்ட உன் அழகிக்கும் மட்டும் இது பொருந்துமா...அல்லது எல்லாருக்கும் பொருந்துமா? அதுசரி..
//உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும்//
இதே மாதிரி எல்லாரையும் “உணர்”வதற்குக் கொஞ்சம் கஷ்டம் தான்.
தோழி ராதை @ என் நிலையை வார்த்தைகளில் எழுதவது மட்டுமே என் பொறுப்பு ! அதுதான் எனக்குத் தெரிந்ததும் கூட! அதை உங்களைப் போன்றவர்கள் அவரவர் வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பது அவரவர் விருப்பம் , அவரவர் நிலை ! அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ! எது அன்பென்று சொல்லவும் , எது நான் அனுபவித்த அன்பென்று சொல்வதையும் மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன்! கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !
ReplyDeleteSELVA SAID //போதும்! இது போதும்!
ReplyDeleteநீயே நெஞ்சான பின்
இதற்கு மேல் என்ன எழுத //
அட அட ., எண்ணமா பீல் பண்ணிருக்க ..!!
Thankx for ur comment na !! FEEEEL PANUVOM! LYFA RASIPOM !!
அரசன் SAID // தங்கள் கோப்பை நிரம்பட்டும்..
ReplyDeleteநல்லா இருக்குங்க .. வாழ்த்துக்கள்
// VAALTTHUKKALUKKU NANDRI NA ...
அருமையான கவிதை நன்றி
ReplyDeleteநல்ல பதிவு நன்றி :)
ReplyDelete