Showing posts with label காதல் - ஒரு விபரீத விளையாட்டு. Show all posts
Showing posts with label காதல் - ஒரு விபரீத விளையாட்டு. Show all posts

Friday, April 30, 2010

காதல் - ஒரு விபரீத விளையாட்டு

எமனும் நானம்
விளையாடிய
வாழ்க்கை
பரமபதத்தில்,

என்னை தோற்கடிக்க
அவன் உருட்டிய
பகடைக்காய்

உன் சிரிப்பு ..!!