எனக்குள் வந்து நிறைகிறாய் நீ
உன்னைத் தடுத்து நிறுத்தினால்
உன்னைத் தடுத்து நிறுத்தினால்
தான் என்ன ஆகிவிடப்
போகிறேன் நான் ?
யோசித்தேன் ....
போகிறேன் நான் ?
யோசித்தேன் ....
தலையணை எடுத்தேன்
முகத்தில் கிடத்திப் புதைத்தேன்
நிசப்தத்தில் திணறிக் கிடந்தேன்
ஓரிரு நிமிடம் கடந்திருக்கும்...
உன் ஒட்டுமொத்த ஆற்றலையும்
உன் ஒட்டுமொத்த ஆற்றலையும்
திரட்டி எத்தனை வீரியமாய்
என் கைகளைப் தட்டிவிட்டுத்
தலையணை தூக்கி எரிந்து
எனக்குள் வந்து நிறைகிறாய்!
என் மூச்சே ,
என்னை அவ்வளவு
பிடிக்குமா உனக்கு ?
கற்பனையும் பதிவும்
ReplyDeleteமிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
செம கற்பனை.. நல்லா இருக்கு பாஸ்...
ReplyDeleteநட்புடன்
கவிதை காதலன்
@ ரமணி ஜி :) நன்றி நன்றி ! :)
ReplyDeleteகவிதை காதலன் : நன்றி :)
ReplyDeleteNalla iruku da.. :)
ReplyDelete@ indu : THANKS Indu :)
ReplyDeleteI love u so much da, do u????????
ReplyDelete# kirukki : Adade..... yaarunga idhuuu ?? Thanks alot... Love you too <3
ReplyDelete