KarurPrabha@anaathaikathalan |
ஒரு தடவை தான் காதல் வரும்!
என்று எவன் சொன்னான் ?
சேறு சகதிகளைக் கடந்து தான்
ஆற்றுநீர் கடல் சென்று சேர்கிறது!
சேற்றுக்குள்ளேயே சிக்கி
இருப்பவர்களுக்குச் - சின்ன
ஆற்றோடு முடிந்து விடுகிறது
காதல்!
ஆற்றைக் கடந்து அடியெடுத்து வை !
அன்புக் கடல் பெருசு நண்பா!
ஆயிரம் வசனம் ஊருக்குத் தெரியும்
அது பேசிக்கொண்டே தான் இருக்கும் !
விட்டுவிடு !
உன் வசனத்தை நீயே எழுது !
உன் வீணையை நீயே வாசி !
மற்றவரின் பேச்சுகளின் மேல்
தூக்கி வைத்திருக்கிற
உன் அன்பையும் காதலையும்
இறக்கி வைத்து நீயே சுமந்து செல் !!
எந்தத் தோளில் உன் அன்பை
இறக்கி வைக்க முடியுமோ !
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !!
ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
ஆசைக்கு ஏங்காமல்
அன்பிற்கு ஏங்கும் வரை!
ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
ReplyDeleteஆசைக்கு ஏங்காமல்
அன்பிற்கு ஏங்கும் வரை!
//
சரியா சொல்லியிருக்கே...
VERUMPAYA @ said : ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
ReplyDeleteஆசைக்கு ஏங்காமல்
அன்பிற்கு ஏங்கும் வரை!
//
சரியா சொல்லியிருக்கே...
JAInna ... nandri thalaiva ... edho nammalaala mudinjadhu !!
//ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
ReplyDeleteஆசைக்கு ஏங்காமல்
அன்பிற்கு ஏங்கும் வரை!
//
கலக்கிட்டடா ..!!
SELVA SAID //ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
ReplyDeleteஆசைக்கு ஏங்காமல்
அன்பிற்கு ஏங்கும் வரை!
//
கலக்கிட்டடா ..!!
HAHAHA. .. THnx na ...!!
அற்புதமான கவிதைகள்!!! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteSK SAID // அற்புதமான கவிதைகள்!!! அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteTHANX SK JI!!
//உன் வசனத்தை நீயே எழுது !
ReplyDeleteஉன் வீணையை நீயே வாசி !//
ரசித்தேன்...
Kousalya said...
ReplyDelete//உன் வசனத்தை நீயே எழுது !
உன் வீணையை நீயே வாசி !//
ரசித்தேன்...
ரசித்ததை ரசிக்கிறேன் தோழி ! WELCOME TO MY BLOG ! THANX FOR BEING HERE!!
/ஆயிரம் காதல் கூட தவறில்லை!!
ReplyDeleteஆசைக்கு ஏங்காமல்
அன்பிற்கு ஏங்கும் வரை!//
நினச்சத நறுக்குன்னு சொல்றீங்க பாருங்க.... அது தான் உங்க கிட்ட பிடிச்சது......
Tharisan @ நினச்சத நறுக்குன்னு சொல்றீங்க பாருங்க.... அது தான் உங்க கிட்ட பிடிச்சது......
ReplyDelete// Unmai ... Thappaa irundhaalum urakka solluven na ... tats wats my wish and passion ....!! Thnx alot for ur coment
எந்தத் தோளில் உன் அன்பை
ReplyDeleteஇறக்கி வைக்க முடியுமோ !
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !!
நல்ல வரிகள்!நல்ல கவிதை!
எந்தத் தோளில் உன் அன்பை
ReplyDeleteஇறக்கி வைக்க முடியுமோ !
அங்கு செல்லும் வரை தேடல் தொடர் !!
//arumai prabha always luv ur words luv to be ur fan and luv u<3
unnoda kavithai ellamea ennaku pidikum... ethula naan entha line puduchu eruku nu solla mudiyum....
ReplyDelete