பல பொய்யான சுகங்களுக்கும்
உறவுகளுக்கும் முன்
சில உண்மையான அன்பு மட்டுமே
வாழச்சொல்லி வற்புறுத்திக்
கூட்டிச்செல்கிறது....
வாழ்க்கையின் பாதையில்
என்னைத்தான் கையில்
இறுக்கமாய்ப் பிடித்துக் கொண்டு !
some TRUE PROFOUND LOVE
which exists rarely in the world,
is what is that obligates me to
Sustain in this world !
Love, Rules My World, and Destiny !
சில உண்மையான அன்பு மட்டுமே
ReplyDeleteவாழச்சொல்லி வற்புறுத்திக்
கூட்டிச்செல்கிறது...//
அருமை அருமை
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
@ RAMANI : Thanx sir !
ReplyDeleteஅப்படியே லவ்வுங்கோ. இதான் சூப்பர்.
ReplyDeleteNICE
ReplyDeleteThanks VAni :)
Delete