என்னுள் கரைந்து
அடுத்த விடியலிலும்
என் அணைப்பிலேயே
குளிர்காய்கிறாய்...
நீ நிலவு
நான் சூரியன்
நம் காதலும் அன்பும்
நட்சத்திரங்களின்
ரசனைக்காக
மட்டும் படைக்கப்பட்டவை !
மனிதர்களின்
விமர்சனப்
பொழுதுபோக்கிற்காக
அல்ல !
You chill me down
at the twilight night set ,
By the mid night
You drowned into me,
and By the next dawn
You get chilled by me and
adds warmth to your soul !
YOU, the Pretty MOON and
I , The hottest SUN !
The love that exists
between us is specially
made for the admiration of
stars in the universe
and not for the
Stupid critic of
senseless people in land!
You chill me down
at the twilight night set ,
By the mid night
You drowned into me,
and By the next dawn
You get chilled by me and
adds warmth to your soul !
YOU, the Pretty MOON and
I , The hottest SUN !
The love that exists
between us is specially
made for the admiration of
stars in the universe
and not for the
Stupid critic of
senseless people in land!
<3 nalaruku supperrrrrr
ReplyDeleteNice Prabha!
ReplyDeleteTemplate kooda romba nalla irukku !! Neat.. Gud
ReplyDeleteயோவ் இதுக்கு என்னய்யா கமெண்ட் போடுறது. நான் நட்சத்திரமாய் ரசிச்சுட்டே போறேன்.
ReplyDelete@ dhivya : THANX
ReplyDelete@ subhadra : thanx thankyou ! 10/10 mark eh :) hehe... thnx mam !
ReplyDelete@ prabhu : thanx prabhu ji !
ReplyDeleteஅன்பின் நண்பரே..உங்களது இந்த இடுகையை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரமிருக்கும் போது வந்து வாசித்து செல்ல அன்புடன் அழைக்கின்றேன்
ReplyDeleteவலைச்சரத்தில் கவிதை சரம்
சம்பத் குமார் @ என் பதிவினை வலைச்சரத்தில் இரண்டாம் முறையாக அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி !! :)
ReplyDelete