இருவர் மீதும் தவறுகளிருந்தும் ,
இருவர்க்கும் அது தெரிந்திரிந்தும்,
என் தவறுகளை நீ
உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
உன் தவறுகளை நான்
என் நம்பிக்கையில் மறைப்பதும்!
♥ படைத்த சாமிக்கே
கிடைக்கப் பெறாத வரம் ♥ !
சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப்
புரிந்து அணைக்காத ஆண்களும்
காதலுக்கென்றே எழுதப்பட்ட
சாபங்களாய் இருக்கையில் !
நீ சினந்து சிவக்கிறாய் !
நான் புரிந்து அணைக்கிறேன் !
♥ நாம்தான் காதலுக்கென்றே
படைக்கப் பட்ட உண்மையான
வரங்கள் அழகி ♥!
The kinda trust which binds us is
a heavenly treasure !
♥ I jus love it ♥
Again Rocking Prabha. Good
ReplyDelete//சினந்து சிவக்காத பெண்களும் ,அதைப்
ReplyDeleteபுரிந்து அணைக்காத ஆண்களும்
காதலுக்கென்றே எழுதப்பட்ட
சாபங்களாய் இருக்கையில் ! //
அருமையான வரிகள் நண்பரே..
தொடருங்கள் தொடர்கிறேன்..
பிண்ணனி பாடல் வரிகளும் கூட..
என்னவோ பண்ணிட்டு வாங்கிக் கட்டியிருக்க..அதைக் கவிதையா சொல்லிச் சமாளிக்கிற.. எங்களுக்குத் தெரியாது ;)))
ReplyDeleteJokes apart,
/*என் தவறுகளை நீ
உன் நம்பிக்கையில் மறைப்பதும் !
உன் தவறுகளை நான்
என் நம்பிக்கையில் மறைப்பதும்!
♥ படைத்த சாமிக்கே
கிடைக்கப் பெறாத வரம் ♥ ! */
ரொம்ப ரசித்தேன்..
nyc lines da prabha
ReplyDeleteluv ur words always<3
@ prabhu krishna : THNX FA UR KIND SUPPORT AGAIN PRABHU ....
ReplyDelete@ SAMBATH KUMAR : THANKS ALOT FOR UR SUPPORT ... welcome to my blog sir ...!!
@ SUBHA : Thank you so much fa ur admiration dear :)
@ anonymous : I cud feel it ..!! Thanx fa ur suport ji !
வலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க
ReplyDeleteகவிதை பந்தலில் இளைப்பாறலாம்
காதலின் வரிகள் இனிமை, அருமை சகா. . .வாழ்த்துக்கள். . .
ReplyDeletePrabhu krishna : Thanx for you ve given a wonderful intro to my blog in yours ... thanx for ur support and comments !
ReplyDeleteகவிதை நிழலில் இளைப்பாறினேன்
ReplyDeleteஇன்றுதான் தங்கள் பதிவுப் பூங்காவினுள் நுழைந்தேன்
ReplyDeleteகவிதைகள் அருமையிலும் அருமை
100வது பின்தொடர்பவராக என்னை இணைத்துக் கொள்வதில்
பெருமிதம் கொள்கிறேன்,வாழ்த்துக்கள்
Awesome post.. One small obligation ! Could you increase the font size of your content?
ReplyDelete@ KOVAI NERAM : THANX FOR BEING HERE !
ReplyDelete@ RAMANI SIR : THANXALOT FOR UR WONDERFUL ADMIRATION.... AND COMMENTS SIR ... THANX FOR BEING THE CENTURION
@ SRINATH : // Increasae the font size : YEAH ... will do it for sure... thanx for ur comment and support sri ..
ReplyDeletekaran unga kavithaigal yellam romba nalla irku
ReplyDeleteMANAMARNTHA VAZHTHUKAL................\