Tuesday, November 30, 2010

ஒரு கோப்பைக் காதல்

KarurPrabha @ anaadhaikathalan

என் ஒரு கோப்பை நெஞ்சிற்குள் 
உயிருக்கும் உணர்வுக்கும் 
உனக்கும் சண்டை !

உயிரையும் உணர்வையும் 
தூக்கி எறிந்து விட்டு 
கோப்பைக்குள் நிறைகிறாய் நீ ! 
 ஆம் ! எல்லாம் நீயாக ! 

போதும்! இது போதும்!
நீயே நெஞ்சான பின் 
இதற்கு மேல் என்ன எழுத ?

உயிரற்று உணர்வற்றுநான் 
ஒன்றுமேயற்றுப்  போனாலும் ,

உன்னை உணர எனக்குத் தெரியும்,
என்னை உணர உனக்குத் தெரியும் 
நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
இது பத்தாதாடி அழகி ??    

14 comments:

  1. உங்களுடைய காதல் கோப்பை அருமை நண்பா!

    ReplyDelete
  2. Jeyanth @ na ... nandri ... for ur coment !!

    ReplyDelete
  3. அந்தப்படமே ஒரு கவிதை சொல்லுது நண்பா...

    ReplyDelete
  4. Kavithai kathalan Manikanda vel @ anna .. of course.... adhaan indha pic vechom !!

    ReplyDelete
  5. //போதும்! இது போதும்!
    நீயே நெஞ்சான பின்
    இதற்கு மேல் என்ன எழுத //

    அட அட ., எண்ணமா பீல் பண்ணிருக்க ..!!

    ReplyDelete
  6. தங்கள் கோப்பை நிரம்பட்டும்..
    நல்லா இருக்குங்க .. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //உன்னை உணர எனக்குத் தெரியும்,
    என்னை உணர உனக்குத் தெரியும்
    நம்மை உணர அன்பிற்குத் தெரியும்!
    இது பத்தாதாடி அழகி ??//

    உன்னோடு அன்பால் பிணைக்கப் பட்ட உன் அழகிக்கும் மட்டும் இது பொருந்துமா...அல்லது எல்லாருக்கும் பொருந்துமா? அதுசரி..
    //உன்னை உணர எனக்குத் தெரியும்,
    என்னை உணர உனக்குத் தெரியும்//
    இதே மாதிரி எல்லாரையும் “உணர்”வதற்குக் கொஞ்சம் கஷ்டம் தான்.

    ReplyDelete
  8. தோழி ராதை @ என் நிலையை வார்த்தைகளில் எழுதவது மட்டுமே என் பொறுப்பு ! அதுதான் எனக்குத் தெரிந்ததும் கூட! அதை உங்களைப் போன்றவர்கள் அவரவர் வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பது அவரவர் விருப்பம் , அவரவர் நிலை ! அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ! எது அன்பென்று சொல்லவும் , எது நான் அனுபவித்த அன்பென்று சொல்வதையும் மட்டுமே நான் செய்து கொண்டிருக்கிறேன்! கருத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி !

    ReplyDelete
  9. SELVA SAID //போதும்! இது போதும்!
    நீயே நெஞ்சான பின்
    இதற்கு மேல் என்ன எழுத //

    அட அட ., எண்ணமா பீல் பண்ணிருக்க ..!!


    Thankx for ur comment na !! FEEEEL PANUVOM! LYFA RASIPOM !!

    ReplyDelete
  10. அரசன் SAID // தங்கள் கோப்பை நிரம்பட்டும்..
    நல்லா இருக்குங்க .. வாழ்த்துக்கள்


    // VAALTTHUKKALUKKU NANDRI NA ...

    ReplyDelete
  11. அருமையான கவிதை நன்றி

    ReplyDelete
  12. நல்ல பதிவு நன்றி :)

    ReplyDelete