அப்ப நான் உனக்கு புதுசு அழகி !
பழகிய கொஞ்ச நாட்களிலேயே
என் வரையரைற்ற அன்பிற்குக்
காரணம் கேட்டாய் !
அப்போது கவிதையும் தெரியாதா எனக்கு !
எனவே
வார்த்தைகளையும் காரணத்தையும்
தேட வேண்டி இருந்தது !
தேடியதும் சொன்னேன்!
"எங்கிருந்தோ வருகிற
ஊர்பேர் தெரியாத காற்று
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
உன்னை வாழ வைக்கிறது ?
"நானும் காற்று தான் அழகி !
அழகான கவிதை!
ReplyDeleteகாற்று மோதி விட்டு காணாமல் போய் விடுமே...காதலியுடன் கூடவே இருக்க வேண்டாமோ...!
ReplyDeletenallaayirukku prabha..
ReplyDelete:)
ReplyDelete//"எங்கிருந்தோ வருகிற
ReplyDeleteஊர்பேர் தெரியாத காற்று
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
உன்னை வாழ வைக்கிறது ?
"நானும் காற்று தான் அழகி !
//
கலக்கிட்டடா ..!
எஸ். கே @ நன்றி னா
ReplyDeleteSRIRAM @ அண்ணா ..... காற்றின் இலக்கணத்தை கொஞ்சம் மாற்றித்தான் எழுதுங்களேன் ! இது விட்டுப்போகிற காற்றில்லை ! வாழ வைக்கிற காற்றென்று !
ReplyDeleteவெறும்பய ஜெயந்த் அண்ணா @ Thanks na ...
ReplyDeleteஅன்பு ஜி @ நன்றி நன்றி :)
ReplyDeleteSELVA //"எங்கிருந்தோ வருகிற
ReplyDeleteஊர்பேர் தெரியாத காற்று
உன்னிடம் அனுமதி வாங்கிக்கொண்டா
உன்னை வாழ வைக்கிறது ?
"நானும் காற்று தான் அழகி !
//
கலக்கிட்டடா ..!
Thanks for ur complimenting words na ..