Wednesday, October 14, 2009
உனக்குள் தொலைகிறேன்
உன்னையே கட்டிக்கொண்டு
சுற்றியலையும் என் நினைவுகளுக்கு
என்ன பதில் சொல்ல போகிறாய் அழகி?
"உன் வாழ்க்கையில் நான் "
என்று தொடங்கியது நம் உறவு !
" எனக்குள் நீ " என்று வளர்ந்தது !
"உனக்குள் நான்" என்றும் அது படர்ந்தது !!
இன்று
"நமக்காக நாம்" என்றாகிவிட்டோம் !!
உன்னையே என் உலகம் என்று
இப்போழ்தெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் !!
இல்லை., இல்லை , " உன்னைமட்டும் "!
கிறுக்குத்தனமாய் எங்கோ தொலைந்து போவதும் ,
பின் சாமர்த்யமாய் உனக்குள் கிடைப்பதும்
இன்றெனக்கு வாடிக்கையாகிவிட்டதடி அழகி !
இன்றும் அப்படிதான் தொலைந்துவிட்டேன் !
உனக்குள் தேடிக்கொடடி அழகி !!
Subscribe to:
Post Comments (Atom)
gud one...plz visit my blog and post ur views .......................
ReplyDeleteஇன்றும் அப்படிதான் தொலைந்துவிட்டேன் !
ReplyDelete////arumai <3