நாகரிகம் வளர்ந்து சுறுங்கும் !
மனிதர்கள் பிறந்து மடிவர் !
'முரண்பாடு' என்னும்
முதலிலேயே எழுதி
வைக்கப்பட்ட விதியில்
நீயும் நானும்
ஒருபொருள் சுமந்த இரு வரி அழகி !
அவ்வளவுதான்!
நாம் ....
பிறந்தோம் வாழ்ந்தோம்,
வாழ்ந்துவிட்டு மறைவோம்!
இடையில்...?
இருவரும் சேர்ந்து விதியில்
ஒரு வரி மட்டும் எழுதினோம்! -
அதுதான் காதல்
நம் இருவரின் காதலும்
சேர்ந்து ஒரு கவிதை எழுதியது -
அது அன்பு !
இப்படி ,
நிலையில்லா மனிதவாழ்வில்
என் நித்தியமெல்லாம்
உன் அன்பிற்காக மட்டும் வாழ்வது
எத்தனை பெரிய வரம் அழகி !
Nice..
ReplyDeleteAnbarasan @ Valakkam poalave nandri !! sir
ReplyDeletearumai!
ReplyDeletecapcap @ உங்கள் 3 வார்த்தை அருமைக்கு.... என் மூன்று வார்த்தை நன்றி ! 6 வார்த்தை மிக்க நன்றி !
ReplyDelete//இருவரும் சேர்ந்து விதியில்
ReplyDeleteஒரு வரி மட்டும் எழுதினோம்! -
அதுதான் காதல் //
:)
தனி காட்டு ராஜா / ... ஒரு வரி எழுதியது தான் , இன்று நான் ஓராயிரம் வரி எழுத தூண்டுதலாய் அமைந்திட்டது !ரசித்த உள்ளத்திற்கு நன்றி !
ReplyDeletePattaiya kelapura prabha!
ReplyDelete