Thursday, June 17, 2010

என் புன்னகை எதிரி

ஒட்டுமொத்த நட்சத்திரங்களும்
என்னை நேற்றொரு புன்னகைப் போருக்கு
அழைத்திருந்தது !


அத்தனை  பெரிய நிலவிற்கே
அசராத செருக்குடன்
எத்தனை பேர் வந்தாலும்
வாருங்கள் என்றேன் !


நாள்முழுதும் நீடித்த போரினில்என்
நிலைமை என்னவோ தலைகீழ் !


கோடி நிலவு வந்தாலும்
கொஞ்சம்கூட அசராத நானோஓர்
குட்டிநட்சத்திரத்தினால்
வீழ்த்தப் பட்டேன் !


என் கர்வச்சிரிப்பு அத்தனையும்
இன்றவள் 
கள்ளசிரிப்பிர்க்கு முன்
மண்டியிட்டுக் கிடக்கிறது  !


விண்மீன்கள் வியக்குமவள்
புன்னகை சிரிப்பை
முன்னூறு வருஷம் வாழ்ந்தாலும்
ஒருபோதும் நான் மறவேன் !


Dedicated to Bubbly's(என் புன்னகை எதிரி)smile !
 

4 comments:

  1. very nice. i have no words to express my happiness about this kavithai:) thanks thanks and thank you so much da:)

    ReplyDelete
  2. ரொம்ப நன்றாக இருந்தது

    தொடர்ந்து எழுதுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Thanks alot for ur comments bubbly!!

    ReplyDelete
  4. தங்களின் மேலான அன்பிற்கும் கருத்துக்கும் நன்றி! வேலு ! கண்டிப்பாக தொடர்ந்து எழுதுவேன் !

    ReplyDelete