உலகத்தின் இரண்டு பெரிய பைத்தியங்கள்
ஒரு காலத்தில் காதலில்
கொடி கட்டிப் பறந்தது என்று
இனி வரலாறு சொல்லக் கூடுமானால்...
அந்தப் பட்டத்தையும் நாம்
நமக்கானதாக்கிக் கொள்வோம் அழகி!
பின் என்ன?
கணக்குப் போட்டுக் காதலிக்கும்
உலகத்தோர் மத்தியில்
எதையும் எதிர்பாரா
பைத்தியங்களின் அன்பு
எவ்வளவு சுத்தம்?!
super da prabha luv ur words.....
ReplyDeletewith luv dhivi!!!
@ Dhivya : THAnx
ReplyDeleteஅடப் பைத்தியமே.
ReplyDelete@ prabhu : thanx for your PATTAM ! :)
ReplyDelete