♥ ஒரு நூறு நட்சத்திரங்கள்♥
விண்ணிலிருந்து பெயர்ந்து
என் மேல் விழுந்தால்
எப்படி இருக்குமோ ?
அப்படித்தான் இருக்கிறது
ஒவ்வொரு முறை
நீ என்னை ஆர்ப்பரித்து
For every time u give me a warm hug,
  It will be like a hundred gleaming stars
 that shower down  all its light over me ! 
 
 
 
பல ஆயிரங்கள் நட்சத்திரங்கள் மேல விழுந்து இருக்குமோ?
ReplyDeleteபோஸ்ட் போட்டா ஒரு இமெயில் போடுமய்யா. எல்லா இனிப்பையும் ஒரே நேரத்துல சாப்பிட முடியல.
பல 1000 நட்சத்திரங்கள் மேல விழுந்து இருக்குமோ?
ReplyDeleteபோஸ்ட் போட்டா ஒரு இமெயில் போடுமய்யா. எல்லா இனிப்பையும் ஒரே நேரத்துல சாப்பிட முடியல.
:) அவசியம் செய்கிறேன் பிரபு ! நன்றி !
ReplyDeleteஹ ஹ அட 100 வேண்டாம் சூரியன் லைட்டா பக்கத்துல வந்தா போதும்
ReplyDeleteஅருமைக்கவிதை வாழ்த்துகள்
நன்றி தனசேகரன் !
ReplyDeleteஆங்கிலப் பெயர்ப்பு அழகாய் உள்ளது - பெயர்ப்’பும்’!
ReplyDelete