! ♥ அனாதைக்காதலன் கவிதைகள் ... ♥ !
கொஞ்சம் "நான்" ♥ நிறைய "நீ" ♥
Showing posts with label
சிரிப்பில் சிதறும் உண்மை
.
Show all posts
Showing posts with label
சிரிப்பில் சிதறும் உண்மை
.
Show all posts
Sunday, October 25, 2009
உன் சிரிப்பொலி சிதறிவிட்ட உண்மை :
என்னால்நீ சிரிக்கும்
ஒவ்வொரு சிறு நொடியும் ,
உன் சிரிப்பொலி என்
செவிகளை முத்தமிட்டுச்
சின்னதாய் ஒரு
உன்னத உண்மையை
சொல்லாமல் சொல்லிவிட்டுப்
போகிறது !!
ஆம்,
என் கல்லறையில் அழுவதற்கு
உன் இதழ்களும் இறக்கம் காட்டுமென்று !!
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)