Showing posts with label நிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு. Show all posts
Showing posts with label நிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு. Show all posts

Monday, November 9, 2009

நிழற்குடையில் அமர்ந்திருக்கும் நிலவு

பேருந்துப் படிகளில் நான்
நின்றுகொண்டே தவமிருப்பதை 
பார்த்தோ என்னவோ !


நிழற்குடையில் அமர்ந்திருக்கும்
நிலவு ~ நெஞ்சை
கொள்ளையிட்டுப் போகிறது !


ஆம் ,
எனக்கே சொந்தமான இருவரிக்கவிதை -
அவள் ஈரஇதழ்களிலிருந்து தெறிக்கும்
புன்னகை - என் கன்னங்களை
முத்தமிடும் போது


இதயம் ஒரு கனம் உறைகிறது !!
இன்னும் நம் காதல் விரிகிறது !!!