எத்தனையோ திமிங்கலங்கள் 
உலகினில் இருந்த போதும்
ஏனோ இந்தச் சின்ன மீனைநீ 
இரசிப்பதாய்ச் சொன்னாய்!!
சாதிமதம் காசுபணம் ,
செகப்பு வெள்ளை கறுப்பென்று,
கணக்குப் போட்டுக் காதலிக்கும் 
இந்தக் காலத்துக் காதல்-உனக்கு 
சுட்டுப்போட்டாலும் வராது போல 
அழகி!
Thanks for filling me in every single pages of your life !! Love you azhagi. . .!!
Thanks for filling me in every single pages of your life !! Love you azhagi. . .!!

 
 
எத்தனையோ திமிங்கலங்கள்
ReplyDeleteஉலகினில் இருந்த போதும்
ஏனோ இந்தச் சின்ன மீனைநீ
இரசிப்பதாய்ச் சொன்னாய்!!//
இந்த வரிகள் அருமை
நன்றி சௌந்தர் அண்ணா
ReplyDelete